Tamilstar
News Tamil News

விஜய் சேதுபதி Vs சிவகார்த்திகேயன்.. அதிக வெற்றி படங்கள் கொடுத்தது யார்?

தமிழ் திரையுலகில் 6வது தலைமுறை மோதிக்கொள்ளும், இருதுருவ ஹீரோக்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்.

அப்படி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வரும் இவர்கள், இதுவரை நடித்து வெளிவந்த படங்களில் எத்தனை வெற்றி படங்கள், எத்தனை தோல்வி படங்கள் கொடுத்துள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம்.

1. விஜய் சேதுபதி

# ஹிட்

பிட்சா

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

சூது கவ்வும்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

நானும் ரவுடி தான்

சேதுபதி

காதலும் கடந்து போகும்

தர்மதுரை

கவண்

விக்ரம் வேதா

செக்க சிவந்த வானம்

96

பேட்ட

சூப்பர் டிலக்ஸ்

மொத்தம் = 14 ஹிட் படங்கள்

# Flop

தென்மேற்கு பருவக்காற்று

ரம்மி

பண்ணையாரும் பத்தமினியும்

இறைவி

வன்மம்

புறம்போக்கு என்கிற பொது உடமை

ஆண்டவன் கட்டளை

ஆரஞ்சு மிட்டாய்

ரெக்க

கருப்பன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

புரியாத புதிர்

சீதக்காதி

சிந்துபாத்

சங்கத்தமிழன்

மொத்தம் = 15 Flop படங்கள்

———————————————————————————-

2. சிவகார்த்திகேயன்

# ஹிட்

மெரீனா

எதிர் நீச்சல்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

மான் கராத்தே

காக்கி சட்டை

ரஜினி முருகன்

ரெமோ

கனா

நம்ம வீட்டு பிள்ளை

மொத்தம் – 9 படங்கள்

# Flop

வேலைக்காரன்

மிஸ்டர் லோக்கல்

சீமராஜா

ஹீரோ

மொத்தம் = 4 படங்கள்