Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோலாகலமாக நடைபெற்று முடிந்த விஜய் டிவி நாஞ்சில் விஜயன் திருமணம்.வீடியோ இதோ

vijay-tv-nanjil-vijayan-married video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் விதவிதமான கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்தவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக இவர் அதிகமாக லேடி காப் போட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய குடும்பத்தை என் தனது உடன் பிறந்தவர்களையும் கரைசேர்த்து விட்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

தன்னுடைய நண்பர்களின் மூலமாக அறிமுகமான பெண்ணை காதலித்து இரு குடும்பத்தை சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் நாஞ்சில் விஜயன் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.

தற்போது இவர்களது திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வர பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.