தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கடந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது பார்க் நிறுவனம்.
1. சிறகடிக்க ஆசை
பாக்கியலட்சுமி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஆஹா கல்யாணம்
ஈரமான ரோஜாவே 2
மகாநதி
மோதலும் காதலும்
தமிழும் சரஸ்வதியும்
செல்லம்மா
கிழக்கு வாசல்
பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளி சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.