தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளி ஆக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய இந்த படம் உலகம் முழுவதும் நான் ஒரு கோடிக்கு மேல் அதிகமான வசூல் செய்து சாதனை படைத்தது.
திரையரங்குகளில் வெற்றியை பெற்றதை தொடர்ந்து இந்த படம் கடந்த ஜூலை எட்டாம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த நிலையில் கடந்த வார இறுதியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் கைப்பற்றி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
