Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷாப்பிங் செய்யும் போது மனைவியை கலாய்த்த வினோத் பாபு.. வைரலாகும் வீடியோ

vinoth babu shopping with velavan stores

நீ எத்தனை முறை லேடி கெட்டப் போட்டு இருக்க என மனைவியை பங்கமாக கலாய்த்திருக்கிறார் வினோத் பாபு.

சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தமிழ் தொடர் மிகவும் பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ்.

ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் கிச்சன் பாத்திரங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலருக்கும் பிடித்த கடையாக இது இருந்து வருகிறது.

வனிதா விஜயகுமார், தீபா அக்கா, விஜே அர்ச்சனா, மணிமேகலை உசேன், அறந்தாங்கி நிஷா, சிவாங்கி, புகழ், பாலா, வினோத், மா.கா.பா ஆனந்த், திருமணம் சீரியல் புகழ் சித்து, ஸ்ரேயா என எக்கச் சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

அதேபோல் தென்றல் வந்து எண்ணை தொடும் புகழ் வினோத் பாபு தன்னுடைய மனைவி சிந்து உடன் ஷாப்பிங் ஷாப்பிங் செய்துள்ளார். கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் விதவிதமான புடவைகள், குழந்தைக்கு தேவையான பொம்மைகள், வினோத்துக்கு கோட்டு சூட்டு என பல விதமான ஆடை ஆபரணங்களை வழங்கியுள்ளனர்.

மேலும் ஷாப்பிங் போவது வினோத் பாபு தன்னுடைய மனைவியை எத்தனை முறை லேடி கெட்டப் போட்டிருக்க என கலாய்த்து உள்ளார். மேலும் எனக்கு ஒரு முறை தான் கல்யாணம் ஆச்சு எனக்கு நாலு முறை கல்யாணம் ஆயிடுச்சு என சீரியல்களில் நடந்த கல்யாண எண்ணிக்கைகளை கூறி Fun செய்துள்ளார்.

இதோ அந்த கலக்கலான ஷாப்பிங் வீடியோ