அயலான் பட இயக்குனர் வீட்டிற்கு சென்றுள்ளார் விஷால்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டு சீசன் இதுவரை முடிந்துள்ளது. எட்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எட்டாவது சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ விஷால்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது விஷாலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் வெளியில் வந்தும் அவர்களது பிரண்ட்ஷிப்பை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் பவித்ராவும் ரயானும் பர்வதமலை சென்றிருந்தனர்.
அதேபோல் விஜே விஷால் அயலான் பட இயக்குனரான ரவிக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அவர்களுடனும் அவர்களது குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram