தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் பிரபலமாகி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த், சம்யுக்தா.
திருமணமான ஒரே மாதத்தில் பிரிய முடிவெடுத்த இவர்கள் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சம்யுதா வைத்த நிலையில் விஷ்ணுகாந்த் நிச்சயதார்த்தமான பிறகும் ரவி என்ற நடிகருடன் சாட்டிங் செய்து நெருக்கமாக பேசி வந்த ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.
இதனால் சம்யுத்தா ட்ரையாங்கிள் கேம் விளையாடி இருப்பது தெரிய வந்தது. இப்படியான நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஷ்ணுகாந்த் ஒரு காமக் கொடூரன் முதலிரவில் ச*** பண்றதுக்காக மாத்திரை போட்டு வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் என்னை ஒரு மனைவியா பார்க்கல, விபச்சாரியா தான் பார்த்தார் என பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.