தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன்பிறகு நாயகியாக தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்தவர் ஜாக்குலின்.
இதைத்தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். உடல் எடை கூடியிருந்த ஜாக்குலின் கடுமையான ஒர்க்கவுட் மூலம் தன்னுடைய எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க
View this post on Instagram