தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருப்பவர் மணிமேகலை.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர் இரண்டு கார் ஒரு பிஎம்டபிள்யூ பைக் எனக்கு பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய பைக் காணாமல் போய்விட்டது. இதனையடுத்து தற்போது இவர் தன்னுடைய கணவர் உசைன் பிறந்தநாளுக்கு அதேபோல் விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
View this post on Instagram