Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மணிமேகலை சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து

vj manimegalai-ussain-in-next-step-in-life

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தைத் தொடங்கி இன்று விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கொக்கு வித் கோமாளி கட்சியின் கோமாளியாகவும் பங்கேற்பவர் மணிமேகலை.

இவர் தங்களது வீட்டாரை எதுக்கு உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் முன்னேறி தங்களை வேண்டாமென சொன்னவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருவரும் கடுமையாக உழைத்து வந்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நிலத்தையும் வாங்கியிருந்த நிலையில் அது வீடு கட்டாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக போர்வெல் போட்ட வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 vj manimegalai-ussain-in-next-step-in-life

vj manimegalai-ussain-in-next-step-in-life