தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மணிமேகலை.
இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியின் தொகுப்பாளியாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கினார். மட்டுமல்லாமல் குக்கு வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் மணிமேகலை.
கிராமத்தில் சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கும் மணிமேகலை சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் வழுக்கி விழுந்து அடிபட்டு பெட்டில் படுக்கையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram