விஜய் டிவியில் முன்னணித் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரின் சகோதரிதான் பிரியதர்ஷினி . இவரும் சில வருடங்களுக்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றியவர்.
இவர் சில ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் மற்றும் சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு நடனத்தில் ஆர்வம் அதிகமாம் அதற்காக மதுரை ஆர். முரளிதரன், மணிமேகலை ஆகியோரிடம் நடனத்தை கற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது கடற்கரையில் உள்ள பாறையின் மீது நடனமாடுவதை வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது கடல் அலை வேகமாக அடித்ததால் தண்ணீரில் விழுந்ததை காமெடியாக எடிட் செய்து சூட்டிங் பரிதாபங்கள் என்று பெயரிட்டு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram