Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியலட்சுமி சீரியலில் இனி எழில் கதாபாத்திரத்தில் நடிக்க போவது இவர்தான், வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்

Vj Vishal Replacement in Baakiyalakshmi

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஈஸ்வரி கோபியோடு சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்து நடக்கப் பகுதி என்ன என்பது குறித்த கோணத்தில் சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக விஜே விஷால் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது இவர் சீரியலில் இருந்து வெளியேறி உள்ளார்.

அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே 2 புகழ் நவீன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vj Vishal Replacement in Baakiyalakshmi