Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற கவர்ச்சி புடவையில் ரசிகர்களை திணற வைக்கும் சித்தி இட்னானி

vtk-heroine-latest-photos

சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சித்தி இட்னானி தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வரும் சித்தி இட்னானி அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.