Tamilstar
Health

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?சில டிப்ஸ் இதோ.!!

What can be done to control high blood pressure

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

சமச்சீரான உணவை சாப்பிடுவதில் மிகவும் அவசியம் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்க்க வேண்டும்.

பழ வகைகளில் வாழைப்பழம் கொய்யா ஆரஞ்சு போன்ற பழங்களும் உருளைக்கிழங்கு தக்காளி பீன்ஸ் பருப்பு போன்ற உணவுகளும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்.

எனவே உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.