வயிறு உப்பசம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
உடலின் ஆரோக்கியத்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சரி செய்வது என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும். வயிறு உப்புசம் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு துண்டு இஞ்சி நறுக்கி ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இஞ்சி தண்ணீர் குடிக்கலாம்.
இது மட்டும் இல்லை தண்ணீரிலோ அல்லது மோரிலோ பெருங்காயம் கலந்து குடிப்பதால் வயிறு உப்புசம் பிரச்சனை சரியாகும்.
மேலும் பப்பாளி மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம். வயிறு உப்பசம் வந்தால் இடது பக்கம் தூங்குவது நல்லது.
எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.