ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பெரும்பாலும் ஒற்றை தலைவலி வந்தாலே அந்த நாள் மிகவும் மோசமானதாகவே இருக்கும். இது மட்டும் இல்லாமல் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினையையும் உண்டாக்கும். அப்படிப்பட்ட ஒற்றைத் தலைவலியை போக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு கிராம் கிராம்பு எண்ணெய் கலந்து தலையில் தடவலாம். இது மட்டும் இல்லாமல் மூலிகை டீ குடிப்பதன் மூலம் ஒற்றை தலைவலி குறைய வாய்ப்பு அதிகம்.
மேலும் பச்சை காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் ஒற்றைத் தலைவலி குறைக்க இயலும்.
எனவே எளிமையான முறையில் ஒற்றை தலைவலியை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.