நடிகர் சூர்யா இந்த கொரோனா காலகட்டத்தில் எடுத்த ஒரு முக்கிய முடிவு சூரரைப் போற்று படத்தை OTT தளத்தில் வெளியிடு செய்வது தான்.
ஆரம்பத்தில் இதற்கு பெரிய எதிர்ப்பு இருந்தது, இப்போது இருக்கிறது தான். ஆனால் படம் எல்லாவற்றையும் தாண்டி வரும் நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனால் படக்குழுவினர் அடுத்தடுத்து படம் குறித்து பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். அப்படி நடிகர் சூர்யாவும் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அரசியலில் ஈடுபடுவது எப்போது என்று கேட்டதற்கு, தனக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை என்று கூறிவிட்டார்.