தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 6 வாரங்கள் முடிந்து 7வது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி என 3 பேர் வெளியேறியுள்ளனர்.
அர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் புதிதாக வீட்டில் நுழைந்துள்ளார்கள். இந்த வாரமும் பிரபல சீரியல் நடிகர் அசீம் வீட்டிற்குள் Wild Card எண்ட்ரீயாக நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் எலிமினேஷனுக்கு சோம், சம்யுக்தா, ரியோ, பாலாஜி, அனிதா, ஆரி, சுசித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
தற்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது சுசித்ரா என்று கூறப்படுகிறது.