தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நாயகி ஆக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக களம் இறங்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் நிறைய படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வரத் தொடங்கிய இவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி ஓரிரு வருடங்கள் ஓய்வில் இருந்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது குனிந்தபடி ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram