Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம்

yashika-anand-in-blue-colour-dress photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமான இவர் அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வளையதள பக்கங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இதோ பாருங்க