Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த யாஷிகா..வைரலாகும் புகைப்படம்

yashika-anand-in-glamour-photos

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசன் துவட்டு வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். சில சமயங்களில் சன்னி லியோன், மியா கலிபா போன்ற கவர்ச்சி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோ வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாயில் மோசமாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்