Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற கவர்ச்சி உடையில் யாஷிகா. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் படங்களிலும் பிசியாக நடித்து வந்த நிலையில் விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு ஓர் ஆண்டு வரை ஓய்வில் இருந்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

தற்போதும் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஹார் கலரிங் செய்து வித்தியாசமான லுக்குக்கு மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.