தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த வருடம் நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று வந்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அதிலிருந்து மீண்டு நடக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த விபத்திற்கு பிறகு மீண்டும் பழையபடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது படங்களில் கலந்துகொள்வது என பிஸியாகி விட்டார். இந்த நிலையில் தற்போது இவர் காதில் வித்தியாசமான இடத்தில் கம்பல் போட்டுக் கொள்ளும் வீடியோவை வெளியிட்ட அங்க கூடவா காது குத்துவாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram