Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கிறங்க வைக்கும் ஷாலு ஷம்மு மற்றும் யாஷிகா.. வைரலாகும் புகைப்படங்கள்

Yashika And Shalu Shammu latest Glamour Photos

தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சியான நடிகைகளாக வளம் வருபவர்கள் ஷாலு சம்மு மற்றும் யாஷிகா ஆனந்த். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமான ஷாலு ஷம்மு அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள்.

அதேபோல் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்ததை தொடர்ந்து படங்களில் நடிக்க கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் தற்போது அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்து வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்