Tamilstar
News Tamil News

காமெடி நடிகர் யோகிபாபுவை அப்புடி பாத்திருப்பீங்க! இப்படி பாத்திருக்கீங்களா?

தமிழ் திரையுலகில் தற்போது உச்சத்தில் இருக்கும் காமெடியன் யோகி பாபு. அண்மையில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அனைவரையும் அழைத்து வரவேற்பு நடத்த வேண்டும் என திட்டமிட்டிருந்த அவரின் ஆசையை கொரோனா கெடுத்துவிட்டது.

முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் இவர் தர்ம பிரபு, கூர்க்கா போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பணியாற்றிவுள்ள சென்டிமீட்டர் படத்தில் யோகி பாபு நடிக்கிறாராம். இப்படத்தில் மின்யேச்சர் அவதார் போன்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பது இதுவே முதன் முறை.