தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி பயணத்தை தொடங்கி படிப்படியாக தனது திறமையான விடாமுயற்சியாலும் வளர்ந்து இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மேடம் அஸ்வின் இயக்க பரத் ஷங்கர் படத்துக்கு இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்லா வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இப்படியான நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக யோகி பாபு மிகவும் குறைந்த சம்பளமாக 30 லட்சம் மட்டுமே வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வின் உடனான நட்பு மற்றும் சிவகார்த்திகேயன் உடனான நட்பு காரணமாகவே அவர் குறைந்த சம்பளம் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.