Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார்,பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக மக்களை கவர்ந்தவர் பிரவீன் குமார். மேதகு 1, 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு தற்போது 28 வயது தான் ஆகிறது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பிரவீன் மரணம் அடைந்துள்ளார். இவரது இறப்பு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள் பலரும் பிரவீன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Young Music Director Praveen Kumar Passes away
Young Music Director Praveen Kumar Passes away