Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“முடிந்த வரை முயற்சி செய்வோம்..முடிவை ஏற்று கொள்வோம்”: பிக் பாஸ் யுகேந்திரன்

Yugendhiran Post After Bigg Boss Eviction update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் வைல்ட் காட் என்ட்ரி ஆக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த யுகேந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டேன் முடிந்த வரை முயற்சி செய்வோம் முடிவை ஏற்றுக் கொள்வோம் என பதிவு செய்துள்ளார்.

இவருடைய பதிவு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இனிமே உங்க வாழ்க்கையில எல்லாமே நல்லபடியா தான் நடக்கும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.