தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
ஆனால் இவருக்கும் பட குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வலிமை படத்திற்கு ஜிப்ரான் பிஜிஎம் அமைத்ததாக சொல்லப்பட்டு வந்தது. இதனை தற்போது யுவன் சங்கர் ராஜா அவர்களே உறுதிப்படுத்தியுள்ளார்.
வலிமை படத்திற்கு பிஜிஎம் அமைத்தவர் ஜிப்ரான் தான் என கூறியுள்ளார். விசில் தீம் மட்டுமே தான் இசையமைப்பதாக தெரிவித்துள்ளார். வலிமை பட பாடல்களை பாராட்டி வரும் ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Valimai Festival 💪
Book your tickets soon! #AjithKumar @BoneyKapoor #HVinoth #NiravShah @DhilipActionNice BGM by @GhibranOfficial
Heartfelt gratitude to #AK fans & my fans for the love & appreciation showered on the Valimai songs, as well as my Original Whistle Theme.
— Raja yuvan (@thisisysr) February 26, 2022