News

உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் ஜனகராஜ்,ஃபோட்டோ இதோ

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ஜனகராஜ்‌. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற படத்தில் நடித்தார். ‌

தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வரும் இவர் உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இது குறித்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Actor janagaraj latest photo viral
jothika lakshu

Recent Posts

ரத்த அணுக்கள் அதிகரிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

ரத்த அணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உடலில் ரத்த அணுக்கள் குறைவாக…

4 hours ago

“தமிழக வெற்றி கழகத்தை காண மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன்”:சீமான் பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில்…

4 hours ago

கோட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட வெங்கட் பிரபு ,வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி…

5 hours ago

அச்சு அசலாக பெண் போலவே மாறிய ஆங்கர் அசார், போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக வலம் வருபவர் அசார். சமூக வலைதளங்களில்…

5 hours ago