News

ஜீ தமிழ் சீரியலில் பாக்கியலட்சுமி ஜெனிஃபர், எந்த சீரியல் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடித்து வந்தவர் ஜெனிஃபர்.

எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் கர்ப்பம் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேறிக்கொண்டார். அதன் பிறகு வேறு எந்த சீரியல் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ரம்யா விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். லேடிஸ் ஹிட்லர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் தான் இவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் கார்த்திக்கு வில்லியான கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Baakiyalakshmi Jenifer in Karthikai Deepam Serial update
jothika lakshu

Recent Posts

ரத்த அணுக்கள் அதிகரிக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

ரத்த அணுக்கள் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலருக்கு உடலில் ரத்த அணுக்கள் குறைவாக…

4 hours ago

“தமிழக வெற்றி கழகத்தை காண மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன்”:சீமான் பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது கோட் படத்தில் நடித்து வரும் நிலையில்…

4 hours ago

கோட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்ட வெங்கட் பிரபு ,வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி…

5 hours ago

அச்சு அசலாக பெண் போலவே மாறிய ஆங்கர் அசார், போட்டோஸ் இதோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக வலம் வருபவர் அசார். சமூக வலைதளங்களில்…

5 hours ago