News

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் மற்றும் ரன்னர் இவர்கள்தான். தீயாக பரவும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் நேற்றைய எபிசோடில் கமல் பேசிய பேச்சுக்களை வைத்து இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் யாராக இருப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடிக்க தொடங்கியுள்ளனர்.

அதிகமானோர் இந்த நிகழ்ச்சியின் ரன்னராக ஷிவின் அல்லது அசீம் இருப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னராக விக்ரமன் இருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். அவர்தான் இந்த விளையாட்டை நிதானமாகவும் அழகாகவும் விளையாடி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

 

Bigg Boss Tamil 6 Winners Analysis Updates
jothika lakshu

Recent Posts

கவர்ச்சி உடையில் இணையத்தை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்,வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம்…

6 hours ago

இதயம் சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்…

6 hours ago

வசமாக சிக்கிக் கொண்ட கரிகாலன், சக்தி கொடுத்த ஷாக், இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன…

7 hours ago

பாக்யாவை நினைத்து வருத்தத்தில் எழில்,செழியன்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் அப்பாவாக போகும்…

7 hours ago

முத்துவிடம் சிக்கிய மனோஜ், மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா…

7 hours ago