Tamil News

சமந்தா படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் ‘சகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Suresh

Recent Posts

வசூலில் மாஸ் காட்டும் கவினின் ஸ்டார், நான்கு நாள் வசூல் குறித்து வெளியான தகவல்

தமிழ் சின்னத்திரையில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றி நடப்பது வெள்ளித்திரையில் கவனம் ஈர்த்து வருகிறார் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு…

5 hours ago

ஜி வி பிரகாஷ் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த சைந்தவி,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபலன் நடிகராக இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமானின் உறவினரான இவர் பாடகி…

5 hours ago

வெந்தயக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தயக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வகைகளில் முக்கியமான ஒன்று வெந்தயக்…

9 hours ago