News

நடிகர் சூர்யாவே வெளியிட்ட சூரரை போற்று திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படம் வரும் நவம்பர் 12 தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

மேலும் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் அவரின் அந்த பதிவிற்கு லீகேஸ்களை குவித்து வருகின்றனர்.

 

admin

Recent Posts

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த செஃப் வெங்கடேஷ் பட்,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன்…

12 hours ago

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

17 hours ago