News

மாசான லுக்கில் சூரி… இணையத்தை கலக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிட்டு பரோட்டா சூரி என பெயர் வாங்கினார்.

அதன் பின்னர் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக உடல் எடையை கூட்டி சிக்ஸ் பேக் வைத்து செம கெத்தாக மாறியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வேற லெவல் என வாயடைத்து போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

jothika lakshu

Recent Posts

முலாம் பழம் விதையில் இருக்கும் நன்மைகள்..!

முலாம்பழம் விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கோடை காலம் தொடங்கி விட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும்…

6 hours ago