Tamil News

சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்

முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர கதை தேடுதலில் இறங்கியிருக்கிறார். அதோடு கதை பிடித்திருந்தால் அவரே தயாரிப்பிலும் ஈடுபடத் தயங்குவதில்லை. தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனூப்.எஸ் என்பவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சக நடிகைகள் மீது அமலா பால் வைத்திருக்கும் இந்த நட்புதான் இந்த சிபாரிசுக்குக் காரணம் என்கிறார்கள்.

Suresh

Recent Posts

இந்து மதத்திற்கு மாறிய ஜிப்ரான்,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜிப்ரான். பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தற்போதைய சிவகார்த்திகேயன் தயாரிப்பில்…

1 hour ago

“குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்”: நாஞ்சில் விஜயன்

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன்…

4 hours ago

மீனா கொடுத்த ஷாக், முத்துவைப் வெச்சி செய்யும் போலீஸ், ஈஸ்வரிக்கு தெரிந்த உண்மை, ராதிகா எடுத்த முடிவு, பாக்கியலட்சுமி சிறகடிக்க ஆசை சீரியல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களில் வரும்…

5 hours ago

லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படம் வெளியிட்ட ஹேமா பிந்து, வைரலாகும் புகைப்படம்

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹீமா பிந்து.…

23 hours ago

ஜீ தமிழ் சீரியலில் பாக்கியலட்சுமி ஜெனிஃபர், எந்த சீரியல் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் முதல்…

23 hours ago

உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் ஜனகராஜ்,ஃபோட்டோ இதோ

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ஜனகராஜ்‌. பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் விஜய் சேதுபதி…

23 hours ago