பழம்பெறும் இயக்குனர் எஸ் வி ரமணன் காலமானார்..
தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனராக வலம் வருபவர் எஸ் வி ரமணன். இயக்குனராக உருவங்கள் மாறலாம், துரை பாபு ஷோபனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் இசையமைப்பாளராக பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் இசையமைப்பாளர்...