Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முரட்டு லுக்கில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அருள்நிதி.. வைரலாகும் புகைப்படம்

Actor arulnidhi-in-latest-photo

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள், கே 13 போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

இந்த படங்களை தொடர்ந்து டைரி, டி பிளாக், தேஜாவு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ராட்சசி படத்தை இயக்கிய கவுதம் ராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக கரடு முரடான தாடி மீசையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actor arulnidhi-in-latest-photo
Actor arulnidhi-in-latest-photo