Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கும் டிம்பிள் ஹையாதி,போட்டோஸ் இதோ

Actress Dimple Hyadi in Glamour Photos viral

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் டிம்பிள் ஹையாத்தி. தெலுங்கு சினிமாவின் அறிமுகமாகி தமிழில் தேவி 2, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மற்ற மொழிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் இடத்தில் கிளாமர் உடையில் கிறுகிறுக்க வைக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.