தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் வாரத்தில் அனன்யா வெளியேற அடுத்த சில தினங்களில் உடல்நல குறைபாடு காரணமாக பாவா செல்லதுரை வாண்டாடாக வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் முதலாளாக பிரதீப் காப்பாற்றப்பட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் டாஸ்கின் போது பிரதீப்பிடம் WWE மூவ் பயன்படுத்தி விளையாடிய விஜய் வர்மாவுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டு தகவல்கள் கசிந்துள்ளது.
ஏற்கனவே இவரை கமல் எச்சரித்திருந்த நிலையில் தற்போது ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.