Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் முக்கிய பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

fahad-fassil-pair-up-with-rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ரஜினி ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க தெலுங்கு நடிகர் ராணா, சார்ப்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

fahad-fassil-pair-up-with-rajinikanth
fahad-fassil-pair-up-with-rajinikanth