சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அமரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பட குழு.
“நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன்...