குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றத்திற்குப் பிறகு ஆண்ட்ரியன் போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் ஆண்ட்ரியன். வெளிநாட்டைச் சேர்ந்த பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சி மூலம்...