“படத்தை திரையில் பார்த்தபோது எங்களுக்கு மகிழ்ச்சியும் எல்லைக்கு அளவே இல்லை”:ஜிகர்தண்டா 2 படம் குறித்து வெளியான தகவல்
“கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கடுகுதடி புதூர், கோரம்கொம்பு, கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிகர்தண்டா டபுள்...