இயக்குனர் சங்கரின் மூத்த மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம். போட்டோ இதோ
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 6 மாதத்தில் ரோகித் போக்சோ சட்டத்தில் கைது...