சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனா வெளியிட்ட பதிவு, ரசிகர்கள் ஷாக்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் இருப்பது...