தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியிருந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஆசை.
கடந்த 1995ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித்தின் திரைப்படத்தின் முக்கிய மை கல்லாக அமைந்தது. அந்த அளவிற்கு அஜித்திற்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த இந்த படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான் என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.
கதையை கேட்ட சூர்யா சில காரணங்களால் இந்த படத்தை நிராகரித்துள்ளார். அதன் பின்னரே இந்த வாய்ப்பு அஜித்துக்கு சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Unknown Secrets of Aasai Movie update