தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தமிழ் மக்களின் ட்ரெஸ் பஸ்டராக இருந்து வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் வரும் சனிக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் செல்லம்மா ஹீரோயின், ஷப்னம், வினோத், ராமர் என 5 புதிய கோமாளிகள் பங்கேற்க உள்ள நிலையில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள 10 பிரபலங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
1. இர்ஃபான்
2. பிரியங்கா
3. வசந்த் வசி
4. சுஜிதா தனுஷ்
5. ஸ்ரீ காந்த் தேவா
6. விஜே பிரியங்கா
7. விடிவி கணேஷ்
8. அக்ஷய் கமல்
9. பூஜா
10. ஷாலின் சோயா
இது குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.