குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் 10 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தமிழ் மக்களின் ட்ரெஸ் பஸ்டராக இருந்து வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில்...